பொருள் : ஒரு முறைக்கான சுற்று
							எடுத்துக்காட்டு : 
							சாவித்ரி பூஜைக்காக ஆலமரத்திற்கு நூற்றியெட்டுக் கயிற்றுச் சுற்று கட்டப்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுற்று
							எடுத்துக்காட்டு : 
							காவலர் நான்கு சுற்று குண்டுகளைச் சுட்ட பின்பே மக்கள் கூட்டம் கலைந்தது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உலாவு, சுற்று
							எடுத்துக்காட்டு : 
							மாலை நேரங்களில் முதியவர்கள் பூங்காவில் உலாவச் செல்வார்கள்.
							
ஒத்த சொற்கள் : உலாவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அலை, சுற்று
							எடுத்துக்காட்டு : 
							தன் வேலையை முடிக்க ரவி மிகவும் அலைந்தான்.
							
ஒத்த சொற்கள் : அலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுற்று
							எடுத்துக்காட்டு : 
							அறிவியல் பூங்காவிற்கு சிறுவர்களை சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றனர்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :