பொருள் : தன் விருப்பப்படி காரியங்களை செய்பவன்
							எடுத்துக்காட்டு : 
							ராமன் எப்பொழுதும் தன்னிச்சையான நிலையிலேயே செயல்படுவான்.
							
ஒத்த சொற்கள் : தன்னிச்சையான, தன்போக்கிலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपनी इच्छा के अनुसार सब काम कर सकने वाला।
कुछ लोग स्वच्छंद जीवन जीना चाहते हैं।பொருள் : அலட்சியமான,சுயேட்சையான,கவலையற்ற
							எடுத்துக்காட்டு : 
							அவன் வெளியுலகத்தின் கவலையற்ற தன் உலகத்தில் மூழ்கியிருக்கிறான்.
							
ஒத்த சொற்கள் : அலட்சியமான, கவலையற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :