பொருள் : பிறருடைய கட்டுப்பாடோ ஆதிக்கமோ இல்லாத நிலை.
							எடுத்துக்காட்டு : 
							நாம் சுதந்திர தேசத்தில் வசிப்பவர்கள்
							
ஒத்த சொற்கள் : சுதந்திர, விடுதலையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Free from external control and constraint.
An independent mind.