பொருள் : மற்றவர்களை சார்ந்திருப்பது
							எடுத்துக்காட்டு : 
							அடுத்தவர்களை சார்ந்திருத்தல் குணம் மிகவும் பலவீனமானது
							
ஒத்த சொற்கள் : அண்டிருத்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சார்ந்து இருக்கும் நிலைமை
							எடுத்துக்காட்டு : 
							இன்றும் அறுவடை செய்வதற்கு விவசாயி மழையை சார்ந்து இருக்கும் நிலைமை இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :