பொருள் : குறிப்பிட்ட வரையறைகளின்படி குறிப்பிட்டதற்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவு.
							எடுத்துக்காட்டு : 
							ஆசிரியர் மாணவர்களுக்கு சரிவிகித உணவைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்
							
ஒத்த சொற்கள் : சரிவிகித, துல்லியமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :