பொருள் : மக்கள் கூட்டமாக இருக்கக்கூடிய ஒரு முக்கியமான இடம்
							எடுத்துக்காட்டு : 
							சமூகத்தின் சேவைக்காக ஒவ்வொரு சமூக மக்களும் முன்வர வேண்டும்
							
ஒத்த சொற்கள் : சமூகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A group of people living in a particular local area.
The team is drawn from all parts of the community.பொருள் : சமுதாயம், சமூகம், கூட்டம்
							எடுத்துக்காட்டு : 
							பயிர்களை யானைக்  கூட்டம் நாசமாக்கி விட்டன.
							
ஒத்த சொற்கள் : கூட்டம், சமூகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक स्थान पर उपस्थित एक से अधिक मनुष्य, पशु आदि जो एक इकाई के रूप में माने जाएँ।
खेतों को पशुओं का समुदाय तहस-नहस कर रहा है।A large indefinite number.
A battalion of ants.