பொருள் : செயல் செய்வதற்கான ஆற்றல்
							எடுத்துக்காட்டு : 
							தன்னுடைய பலம் தெரியாமலேயே சுந்தர் இவ்வளவு நாள் இருந்து விடு_த்த்_.
							
ஒத்த சொற்கள் : பலம்
பொருள் : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
							எடுத்துக்காட்டு : 
							ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது
							
ஒத்த சொற்கள் : ஆற்றல், உறுதி, திடம், பலம், வலிமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The trait of being resolute.
His resoluteness carried him through the battle.பொருள் : பலம்
							எடுத்துக்காட்டு : 
							உங்களுடைய வலிமையால் இந்த வேலையை எளிதாகச் செய்யமுடியும்
							
ஒத்த சொற்கள் : ஆற்றல், திறன், திறமை, பலம், வலிமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
क्षमता से पूर्ण होने की अवस्था या भाव।
आपकी ताक़त के कारण ही यह कार्य हो सका।பொருள் : சக்தி
							எடுத்துக்காட்டு : 
							படைப்பாற்றலுக்கு ஆன பெண் தெய்வமாக சக்தி கருதப்படுகிறாள்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :