பொருள் : அனைத்தையும் பிடுங்கிக் கொள்வது
							எடுத்துக்காட்டு : 
							கொள்ளைக்காரர்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்
							
ஒத்த சொற்கள் : கவர், கொள்ளைக்கொள், சுருட்டிக்கொள், சூறையாடு, பறித்துக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொருள், பணம் முதலியவற்றை பெருமளவில் அநியாயமான முறையில் கையாடுதல்
							எடுத்துக்காட்டு : 
							இந்த தெருவில் கொள்ளையர்கள் அதிக பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :