பொருள் : ஊற்றுவது
							எடுத்துக்காட்டு : 
							இந்த எண்ணெயில் பல்லி விழுந்துவிட்டது இதை வாய்க்காலில் ஊற்று
							
ஒத்த சொற்கள் : ஊற்று
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிறு சிறு பகுதிகளாக விழுதல்
							எடுத்துக்காட்டு : 
							அவளுடைய தலைமுடி கொட்டியது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :