பொருள் : ஒரு வேலையின் முக்கியமான பங்கு ஒரு நபரிடம் இருப்பதுஒரு வேலையில் ஒரு நபரின் சிறந்த பங்கு இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							நாளை வெடிகுண்டு வெடிப்பது தீவிரவாதிகளின் கையில் இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम में किसी व्यक्ति विशेष की भागीदारी होना।
कल के विस्फोट में आतंकवादियों के हाथ हैं।