பொருள் : பாவம் செய்தவர்
							எடுத்துக்காட்டு : 
							துறவி கபீர் அவர்களின் கருத்துப்படி பொய் பேசுவது மிகப்பெரிய பாவம்
							
ஒத்த சொற்கள் : , அதர்மம், பாதகம், பாவம், புண்ணியமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தவறு மற்றும் பிழை
							எடுத்துக்காட்டு : 
							தங்களுடைய உழைக்கும் தன்மையில் எந்தவொரு குறையும் இல்லை
							
ஒத்த சொற்கள் : குறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A failing or deficiency.
That interpretation is an unfortunate defect of our lack of information.பொருள் : சட்டத்திற்கு புறம்பான செயல்.
							எடுத்துக்காட்டு : 
							கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்
							
ஒத்த சொற்கள் : சட்டவிரோதமான காரியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :