பொருள் : ஒருவர் மீது அவருடைய அவகுணங்களை புறக்கணித்து முழுமையான முறையில் சமர்ப்பிக்கும் ஒரு பக்தி
							எடுத்துக்காட்டு : 
							ஒருவரின் மீது குருட்டுபக்தி இருக்க வேண்டியதில்லை
							
ஒத்த சொற்கள் : கண்மூடித்தனமான பக்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :