பொருள் : மனைவி மக்களோடு வாழும் குடும்பம் உடையவன்.
							எடுத்துக்காட்டு : 
							இராம் ஒரு சிறந்த குடும்பஸ்தன்
							
ஒத்த சொற்கள் : குடும்பத்தலைவன், குடும்பஸ்தன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A man whose family is of major importance in his life.
family man