பொருள் : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை.
							எடுத்துக்காட்டு : 
							இது முடிந்து போன விஷயம்
							
ஒத்த சொற்கள் : முடிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having finished or arrived at completion.
Certain to make history before he's done.பொருள் : முடிந்த
							எடுத்துக்காட்டு : 
							கழிந்த காலத்தில் நளந்தா பல்கலைக்கழகம் இருந்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :