பொருள் : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு
							எடுத்துக்காட்டு : 
							வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A stick carried in the hand for support in walking.
walking stickபொருள் : கழி, போக்கு
							எடுத்துக்காட்டு : 
							அவன் தன் இளமைக் காலத்தை மிகவும் துன்பத்தில் கழித்தான்
							
ஒத்த சொற்கள் : போக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
निर्वाह करना या व्यतीत करना।
उसने अपना बचपन बहुत गरीबी में बिताया।பொருள் : ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையை குறைத்தல்
							எடுத்துக்காட்டு : 
							கணக்கை தீர்மானிப்பதற்கு பதினைந்திலிருந்து ஏழை கழித்தனர்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கழி, பிடி
							எடுத்துக்காட்டு : 
							என் வருமானத்தில் இருபது சதவீதம் வருமானவரிக்காக கழிக்கப்படுகிறது.
							
ஒத்த சொற்கள் : பிடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கழி, கட
							எடுத்துக்காட்டு : 
							அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்
							
ஒத்த சொற்கள் : கட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :