பொருள் : வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.
							எடுத்துக்காட்டு : 
							இராணாபிரதாப்சிங்கினிடைய குதிரை சேதக் ஆகும்
							
ஒத்த சொற்கள் : குதிரை, பரி, புரவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सींगरहित एक चौपाया जो गाड़ी खींचने और सवारी के काम में आता है।
राणा प्रताप के घोड़े का नाम चेतक था।