பொருள் : பட்டையான உலோகத் தகட்டின் ஓரங்களில் கூர்மை உடையதாக உள்ள வெட்டும் கருவி.
							எடுத்துக்காட்டு : 
							வாசுகி கத்தி வீச்சில் கைதேர்ந்தவள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பட்டையான உலோகத் தகட்டின் ஓரங்களில் கூர்மை உடையதாக உள்ள வெட்டும் கருவி.
							எடுத்துக்காட்டு : 
							சீதா கத்தியால் காய்கறி வெட்டுகிறாள்