பொருள் : உணர்ச்சியால் கண்களிலிருந்து வெளிப்படும் நீர்.
							எடுத்துக்காட்டு : 
							சிப்பாய்கள் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகையை செலுத்தினார்கள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A gas that makes the eyes fill with tears but does not damage them. Used in dispersing crowds.
lachrymator, lacrimator, tear gas, teargasபொருள் : உணர்ச்சியால் கண்களிலிருந்து வெளிப்படும் நீர்.
							எடுத்துக்காட்டு : 
							அவளுடைய கதையைக் கேட்டு என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது
							
பொருள் : உணர்ச்சியால் கண்களிலிருந்து வெளிப்படுத்தும் நீர்.
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய சோகக்கதையைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் வந்தது
							
ஒத்த சொற்கள் : நீர்தாரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शोकहीन होने की अवस्था या भाव।
जो व्यक्ति माया से परे होते हैं उनका जीवन शोकहीनता में व्यतीत होता है।