பொருள் : வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி உருவாக்குதல்.
							எடுத்துக்காட்டு : 
							கூலியாட்கள் சுவரை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றைக் கட்டப் பயன்படும் பொருள்
							எடுத்துக்காட்டு : 
							யசோதா கிருஷ்ணனை உலக்கையில் கயிறால் கட்டினாள்.
							
ஒத்த சொற்கள் : கட்டும் பொருள், கயிறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :