பொருள் : ஊரில் கடைகள் அதிகம் உள்ள பகுதி.
							எடுத்துக்காட்டு : 
							கடைத்தெருவிலிருந்து குழந்தைகளுக்கு துணிகள் வாங்க வேண்டும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடைகள் அதிகம் உள்ள பகுதி.
							எடுத்துக்காட்டு : 
							அவன் சாமான் வாங்க கடைவீதிக்குச் சென்றான்
							
ஒத்த சொற்கள் : கடைவீதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :