பொருள் : ஒன்றை அடைவதற்கு தொடர்ந்து செய்யும் முயற்சி
							எடுத்துக்காட்டு : 
							ஏகலைவன் விடாமுயற்சியால் வில்வித்தையில் சிறந்தவனாக இருந்தான்
							
ஒத்த சொற்கள் : கடும் முயற்சி, விடாமுயற்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Persevering determination to perform a task.
His diligence won him quick promotions.