பொருள் : ஒரு செயலால் ஏற்படும் விளைவால் வருவது
							எடுத்துக்காட்டு : 
							எதிரான செயல்களின் மூலம் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
							
ஒத்த சொற்கள் : முரணான, முரண்பாடான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Moving or directed or tending in a backward direction or contrary to a previous direction.
retral, retrogradeபொருள் : நேர் முன்னால் இருப்பது.
							எடுத்துக்காட்டு : 
							இன்று மாலை நமக்கு எதிரான திசையில் எதிர்கட்சியின் கூட்டம் நடைபெறுகிறது
							
ஒத்த சொற்கள் : எதிர்ப்பான, நேர்மாறான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो विपक्ष से संबंधित हो या विपक्ष का हो।
आज शाम विपक्षीय दल की बैठक हो रही है।பொருள் : எதிரான, விபரீதமான
							எடுத்துக்காட்டு : 
							சூழ்நிலை விபரீதமான காரணத்தால் அவன் எழுந்து சென்றான்
							
ஒத்த சொற்கள் : விபரீதமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :