பொருள் : எடுத்துச் செல்லும் தகுதியுள்ள
							எடுத்துக்காட்டு : 
							எடுத்துச்செல்லும் சாமான்களைத் தவிர மிஞ்சிய சாமான்களை கூலியாட்களிடம் ஏற்றுகின்றனர்
							
ஒத்த சொற்கள் : எடுத்துச்செல்லும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उठाकर ले जाने योग्य।
लोग उठाऊ सामानों को छोड़कर शेष सामानों को कुली से ढोवा लेते हैं।Capable of being moved or conveyed from one place to another.
movable, moveable, transferable, transferrable, transportableபொருள் : எளிமையாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லுகிற
							எடுத்துக்காட்டு : 
							விழாவில் எடுத்துச்செல்லுகிற கழிவறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
							
ஒத்த சொற்கள் : எடுத்துச்செல்கிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுமைத் தூக்குவதற்கு உதவி செய்யக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							பெண் எடுத்துச்செல்லக்கூடிய நபரின் பக்கம் நன்றியுணர்வோடு பார்த்தாள்
							
ஒத்த சொற்கள் : எடுத்துச்செல்லும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுமைத் தூக்கக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							அப்பா சாமான்களை எடுத்துச்செல்லும் கூலியின் பின்னே ஓடுகிறார்
							
ஒத்த சொற்கள் : எடுத்துச்செல்லும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :