பொருள் : ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்
							எடுத்துக்காட்டு : 
							திருடர்கள் பயணிகளின் எல்லாச் சாமன்களையும் பறித்து விட்டனர்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதேனும் ஒன்றை தூக்குதல்.
							எடுத்துக்காட்டு : 
							அந்த புத்தகத்தை எடு
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी से या कहीं से कोई वस्तु आदि अपने हाथ में लेना।
उसने अध्यक्ष के हाथों पुरस्कार लिया।பொருள் : எடு
							எடுத்துக்காட்டு : 
							ராதா அண்டாவிலிருந்து சாதத்தை எடுத்தாள்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எடு
							எடுத்துக்காட்டு : 
							அம்மாவின் நான்கு புடவைகளை மகள் எடுத்துக் கொண்டாள்.
							
பொருள் : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்
							எடுத்துக்காட்டு : 
							ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :