பொருள் : நீண்ட நாட்கள் வரை இருந்த காரணத்தால் துர்நாற்றம் ஏற்படுவது
							எடுத்துக்காட்டு : 
							பிச்சைக்காரி ஊசிப்போன உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்
							
ஒத்த சொற்கள் : கெட்டுப்போன, துர்நாற்றமெடுக்கும், பதனழிந்துபோன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :