பொருள் : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது
							எடுத்துக்காட்டு : 
							சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது
							
ஒத்த சொற்கள் : உறிஞ்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வாயினால் மெல்ல - மெல்ல பச் - பச் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது
							எடுத்துக்காட்டு : 
							அவன் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான்
							
ஒத்த சொற்கள் : உறிஞ்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :