பொருள் : ஒருவரை சத்தமாக விளித்தல்
							எடுத்துக்காட்டு : 
							அம்மா சாப்பிடுவதற்கு பிள்ளைகளை உரக்கக்கூப்பிட்டாள்
							
ஒத்த சொற்கள் : பலமாகக்கத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ज़ोर से पुकारना या बुलाना।
माँ ने भोजन करने के लिए बेटे को हाँक लगाई।