பொருள் : ஏதாவது ஒரு துறையில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி
							எடுத்துக்காட்டு : 
							அவனுடைய மூத்த சகோதரன் வருமானவரித் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார்
							
ஒத்த சொற்கள் : மேலதிகாரி
பொருள் : முழு அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் நபர்
							எடுத்துக்காட்டு : 
							சேட் தீனநாத் இந்த நிறுவனத்தின் உயர்ரதிகாரியாவார்
							
ஒத்த சொற்கள் : உயர்அதிகாரி, மேலதிகாரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :