பொருள் : சிறிய குத்துவாள்
							எடுத்துக்காட்டு : 
							வழிப்பறித் திருடன் குத்துவாளினால் பயணிகளை தாக்கினான்
							
ஒத்த சொற்கள் : கட்டாரம், கட்டாரி, குத்துவாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகை சிறிய குத்துவாள்
							எடுத்துக்காட்டு : 
							ராகஜன் ராககீரின் வயிற்றில் குத்துவளால் குத்தினான்
							
ஒத்த சொற்கள் : கட்டாரம், கட்டாரி, குத்துவாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :