பொருள் : உடல்வலிமை.
							எடுத்துக்காட்டு : 
							இந்தியாவில் உள்ளவர்களின் உடல்பலத்தைப் போல வேறு யாருக்கும் இல்லை
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बाहुओं या शरीर का वह बल जिससे मनुष्य कोई बड़ा काम करता है।
भरत के बाहुबल का अंदाजा किसी को नहीं था।பொருள் : உடல் திடமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
							எடுத்துக்காட்டு : 
							உடல்வலிமைக்காக அவன் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறான்
							
ஒத்த சொற்கள் : உடல்வலிமை, உறுதி, திடம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शक्तिशाली होने की अवस्था या भाव।
शरीर की बलिष्ठता के लिए वह प्रतिदिन व्यायाम करता है।