பொருள் : உச்சரி, சொல்
							எடுத்துக்காட்டு : 
							மீனா வாழைப்பழத்தை வாளைப்பலம் என்று உச்சரித்தாள்.
							
ஒத்த சொற்கள் : சொல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது
							எடுத்துக்காட்டு : 
							மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Interpret something that is written or printed.
Read the advertisement.பொருள் : மந்திரம், சுலோகம் சொல்லுதல்.
							எடுத்துக்காட்டு : 
							கங்கை நதி, ஆதிசங்கராச்சாரியாரின் பஜகோவிந்தத்தை சுவாமிக்கு முன்பாக மந்திரத்தை உச்சரித்தனர்
							
ஒத்த சொற்கள் : படி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को सुनाने के लिए या ऐसे ही स्मरणशक्ति से या पुस्तक आदि से मंत्र, कविता आदि कहना।
जाह्नवी ने आदि शंकराचार्य का भजगोविन्दम् स्वामीजी के सामने पढ़ा।பொருள் : வாயால் சொல்லப்படுவது
							எடுத்துக்காட்டு : 
							அவனால் ஸ மற்றும் ஷ வை சரியாக உச்சரிக்க முடிவதில்லை
							
ஒத்த சொற்கள் : சொல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :