பொருள் : இறுகு, அமுங்கு
							எடுத்துக்காட்டு : 
							மழை பெய்தவுடன் மண் சுவர் இறுகியது.
							
ஒத்த சொற்கள் : அமுங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு திரவப்பொருள் அரைத்திண்மநிலையை அடைவது
							எடுத்துக்காட்டு : 
							ரசம் கெட்டியாகிறது இதை நான் அடுப்பிலிருந்து இறக்கவா
							
ஒத்த சொற்கள் : கெட்டியாகு, திடமாகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :