பொருள் : குயில், மயில் முதலியவை இனிமையான ஸ்வரத்தில் பேசுவது
							எடுத்துக்காட்டு : 
							வசந்த காலத்தின் தொடக்கத்தில் குயில் இனிமையாக கூவுகிறது
							
ஒத்த சொற்கள் : இனிமையாக கூவு, கூ - கூவென கூவு, மதுரமாக கூவு, மதுரமாய் கூவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :