பொருள் : குயிலை போல பேசக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							இனிமையான பாடகன் அனைவரையும் மெய்மறக்க செய்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இனிமையான,இனிய
							எடுத்துக்காட்டு : 
							கீதா இனிமையான குரலில் பாடிக்கொண்டிருக்கிறாள்.
							
ஒத்த சொற்கள் : இனிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : புளிப்பு கசப்பு இல்லாதது
							எடுத்துக்காட்டு : 
							இது இனிப்பான நீரருவி ஆகும்
							
ஒத்த சொற்கள் : இனிப்பான, இனிப்புள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இனிமை நிறைந்த
							எடுத்துக்காட்டு : 
							நாங்கள் இனிமையான பாடலை கேட்டோம்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :