பொருள் : சீக்கிரமாக,அவசரமாக
							எடுத்துக்காட்டு : 
							இந்த வேலையை அவசரமாக முடிக்க வேண்டும்.
							
ஒத்த சொற்கள் : சீக்கிரமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிக வேகமாக
							எடுத்துக்காட்டு : 
							தேர்விற்கு முகேஷ் அவசரமாக கிளம்பினான்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अच्छी तरह ध्यान लगाकर नहीं,बल्कि जल्दी में।
छात्र परीक्षा से पूर्व सभी पाठों को सरसरी निगाह से देख रहे हैं।