பொருள் : நல்ல புத்திக்கூர்மையுடைய
							எடுத்துக்காட்டு : 
							புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்.
							
ஒத்த சொற்கள் : புத்தியுள்ள
பொருள் : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.
							எடுத்துக்காட்டு : 
							காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்
							
ஒத்த சொற்கள் : ஞானமுள்ள, புத்தியுள்ள, விவேகமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :