பொருள் : ஒருவரை அல்லது ஒன்றை தெளிவாக அறிந்து கொள்வதற்கு வகை செய்யும் தகவல்.
							எடுத்துக்காட்டு : 
							மருத்துவர் நோயாளியின் நோய்அறிக்கையை பார்த்து கொண்டிருக்கிறார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A written document describing the findings of some individual or group.
This accords with the recent study by Hill and Dale.பொருள் : நிகழ்ச்சிகளின், நடவடிக்கைகளின் தகவல் தொகுப்பு.
							எடுத்துக்காட்டு : 
							செய்தியாளர் பத்திரிக்கை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பினார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :