பொருள் : மனத்தில், முகத்தில் குழப்பமான நிலை.
							எடுத்துக்காட்டு : 
							அமைதியில்லா மனது எந்த வேலையிலும் ஈடுபடாது
							
ஒத்த சொற்கள் : அமைதியற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Afflicted with or marked by anxious uneasiness or trouble or grief.
Too upset to say anything.