பொருள் : ஆடாத அல்லது அசையாத
							எடுத்துக்காட்டு : 
							அவன் ஆடாத தூணின் மீது பார்வை செலுத்திக்கொண்டிருக்கிறான்
							
ஒத்த சொற்கள் : ஆடாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அசையாத, ஸ்திரமான
							எடுத்துக்காட்டு : 
							அசையும் பொருட்கள் மற்றும் அசையாத பொருட்களின் கணக்கு எடுக்கப்பட்டது.
							
ஒத்த சொற்கள் : ஸ்திரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நகர்ந்து இடம் பெயராமல் இருத்தல்.
							எடுத்துக்காட்டு : 
							மலை அசையாத நிலையில் நின்றிருக்கும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :