பொருள் : கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டிருக்கும் குழி
							எடுத்துக்காட்டு : 
							கோட்டையைச் சுற்றி இருந்த அகழியில் முதலைகள் இருந்தன.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A defensive post at the end of a bridge nearest to the enemy.
bridgeheadபொருள் : கோட்டை மதிலைச் சுற்றி தற்காப்புக்காக ஆழமாக வெட்டப்படும் நீர் நிரப்பப்பட்ட அமைப்பு.
							எடுத்துக்காட்டு : 
							இந்த கோட்டையின் நான்கு புறமும் அகழி தோண்டும் வேலை ஆரம்பமானது
							
ஒத்த சொற்கள் : பாதுகாப்புபள்ளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :