ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சுற்று ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சுற்று   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சுற்று,அலைச்சல்

ଉଦାହରଣ : தாசில்தாரை காண பல தடவை சுற்ற வேண்டியதாயிற்று.

ସମକକ୍ଷ : அலைச்சல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बार-बार आने-जाने की क्रिया।

तहसीलदार से मिलने के लिए बहुत फेरा लगाना पड़ा।
चक्कर, फेरा, फेरी

ଅର୍ଥ : ஒரு முறைக்கான சுற்று

ଉଦାହରଣ : சாவித்ரி பூஜைக்காக ஆலமரத்திற்கு நூற்றியெட்டுக் கயிற்றுச் சுற்று கட்டப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक बार का घुमाव या घूमने या घूमाने की क्रिया।

बट सावित्री की पूजा में बट वृक्ष पर धागों के एक सौ आठ फेरे देते हैं।
अवर्त, अवर्त्त, घुमाव, फिराव, फेर, फेरा, लपेट, वलन

ଅର୍ଥ : சுற்று

ଉଦାହରଣ : காவலர் நான்கு சுற்று குண்டுகளைச் சுட்ட பின்பே மக்கள் கூட்டம் கலைந்தது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संख्या के विचार से बंदूक से गोली चलाने की क्रिया।

पुलिस ने चार चक्र गोलियाँ चलाई।
चक्कर, चक्र

A charge of ammunition for a single shot.

one shot, round, unit of ammunition

சுற்று   வினைச்சொல்

ଅର୍ଥ : உலாவு, சுற்று

ଉଦାହରଣ : மாலை நேரங்களில் முதியவர்கள் பூங்காவில் உலாவச் செல்வார்கள்.

ସମକକ୍ଷ : உலாவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धीरे-धीरे चलाना।

परिचारिका रोगी को बरामदे में टहलाती है।
घुमाना, टहलाना, फिराना

Make walk.

He walks the horse up the mountain.
Walk the dog twice a day.
walk

ଅର୍ଥ : கண்டுகளாக்குவதற்காக விரல்களின் நான்குப் பக்கமும் தொங்கவிட்டு செய்வது

ଉଦାହରଣ : மங்களா நூல்களை சுற்றிக்கொண்டிருக்கிறாள்

ସମକକ୍ଷ : சுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उँगलियों के चारो ओर लपेट कर पिंडी बनाना।

मंगला ऊन अँटिया रही है।
अँटियाना, अंटियाना

ଅର୍ଥ : பரந்து கிடக்கும் பொருளை உருட்டி சுற்றுவது

ଉଦାହରଣ : கம்பளியை சுற்றிவை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फैली हुई वस्तु को गोलाकार घुमाना या गट्ठर के रूप में करना।

कालीन को लपेटिए।
लपेटना

Twist or roll into coils or ringlets.

Curl my hair, please.
curl, wave

ଅର୍ଥ : அலை, சுற்று

ଉଦାହରଣ : தன் வேலையை முடிக்க ரவி மிகவும் அலைந்தான்.

ସମକକ୍ଷ : அலை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चारों ओर फिराना।

बैंक के बाबू ने ऋण पास करने के लिए बहुत घुमाया।
घुमाना, चक्कर लगवाना

ଅର୍ଥ : சுற்று

ଉଦାହରଣ : அறிவியல் பூங்காவிற்கு சிறுவர்களை சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றனர்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हवा खिलाना।

वह रोज़ सुबह-शाम अपने कुत्ते को घुमाता है।
घुमाना, टहलाना, फिराना, सैर कराना

Make walk.

He walks the horse up the mountain.
Walk the dog twice a day.
walk

ଅର୍ଥ : நூலை நூற்கண்டாக்குவது

ଉଦାହରଣ : அம்மா நூலை சுற்றுகிறாள்

ସମକକ୍ଷ : சுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सूत आदि लच्छे आदि के रूप में करना।

माँ ऊन लपेट रही है।
लपटाना, लपेटना, लिपटाना

ଅର୍ଥ : விரித்திருக்கும் படுக்கையை சுற்றி வைப்பது

ଉଦାହରଣ : சங்கீதா மாடிமீது படுக்கையை சுருட்டிக் கொண்டிருக்கிறாள்

ସମକକ୍ଷ : சுருட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिछा हुआ बिछौना उलटकर समेटना।

संगीता छत पर बिस्तर उड़ास रही है।
उड़सना, उड़ासना