ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சாறு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சாறு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ரசம், பானம், சாறு

ଉଦାହରଣ : அவன் குளிர்பானம் அருந்தினான்.

ସମକକ୍ଷ : பானம், ரசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह पानी जिसमें शक्कर, खाँड़ आदि घुला हो।

खाँड़ की अपेक्षा गुड़ का शर्बत अधिक अच्छा होता है।
रस, शरबत, शर्बत, सिरप, सीरप

ଅର୍ଥ : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.

ଉଦାହରଣ : புதினாச் சாறு வயிற்றுக்கு நல்லது

ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருளிலிருந்து எடுக்கப்படுகிற சாறு

ଉଦାହରଣ : சாறு பலவிதத்தில் கிடைக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी पदार्थ का सार या तत्व।

रस कई तरह के होते हैं।
रस

Any substance possessing to a high degree the predominant properties of a plant or drug or other natural product from which it is extracted.

essence

ଅର୍ଥ : இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம்.

ଉଦାହରଣ : வைத்தியர் நோயாளியை தினமும் துளசிச்சாறு குடிக்கச் சொல்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

औषधियों आदि को पानी में उबालकर बनाया हुआ रस।

वैद्यजी ने रोगी को प्रतिदिन तुलसी की पत्ती का काढ़ा पीने को कहा।
अरिष्ट, अर्क, काढ़ा, क्वाथ, जोशाँदा

ଅର୍ଥ : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.

ଉଦାହରଣ : சில மரங்களின் சாறு மருந்தாக பயன்படுகிறது

ଅର୍ଥ : பழம், இலை, தண்டு போன்றவற்றைப் பிழிந்து எடுக்கும் திரவம்.

ଉଦାହରଣ : எலுமிச்சை இலையின் சாறு குடிப்பதால் மேலும் தேய்த்தலால் சரும நோய் நீங்குகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी पदार्थ का वह रस जो भभके आदि से खींचने पर निकले।

पुदीने का अर्क पेट के लिए बहुत अच्छा होता है।
अरक, अर्क, अर्क़, आसव, रस, सत, सार

वृक्षों के शरीर से निकलने वाला या पाछकर निकाला जाने वाला तरल पदार्थ।

कुछ वृक्षों के निर्यास औषधि के रूप में प्रयोग किए जाते हैं।
निर्यास, निर्यूस, मद, मस्ती, रस

वनस्पतियों अथवा उनके फूल, फल,पत्तों आदि में रहने वाला वह तरल पदार्थ जो दबाने, निचोड़ने आदि पर निकलता या निकल सकता है।

नीम की पत्तियों का रस पीने तथा लगाने से चर्म रोग दूर होता है।
अरक, अर्क, जूस, रस

A watery solution of sugars, salts, and minerals that circulates through the vascular system of a plant.

sap

Any substance possessing to a high degree the predominant properties of a plant or drug or other natural product from which it is extracted.

essence