விருப்பம் (பெயர்ச்சொல்)
ஆசை நிறைவேரும் நிலை
பட்குல்லா (பெயர்ச்சொல்)
ஒரு வகை கொக்கு
வண்டிச்சக்கரம் (பெயர்ச்சொல்)
வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்
92 (பெயர்ச்சொல்)
தொன்னூறு மட்டும் இரண்டைக் கூட்டுவதினால் கிடைக்கும் எண்ணிக்கை
டர்வின் (பெயர்ச்சொல்)
ஒரு வகை மாம்பழம்
தலைவர் (பெயர்ச்சொல்)
தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
ஆணையர் (பெயர்ச்சொல்)
குறுப்பிட்ட சில அரசுத்துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரி
கிண்டல் (பெயர்ச்சொல்)
நகைச்சுவையில் ஒரு வகை
நரவாகனம் (பெயர்ச்சொல்)
மனிதனை இழுத்துச் செல்லும் அல்லது பாரத்தை சுமக்கும் ஒரு சவாரி
டவாலி (பெயர்ச்சொல்)
மாவட்ட ஆட்சியர், நீதிபதி போன்றோரிடம் பணிபுரியும் ஊழியர்.