ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ பாசானம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

பாசானம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மிகவும் தீவிரமான விசம் இருக்கும் ஒரு வெள்ளை நிற உபத்தாது

ಉದಾಹರಣೆ : பாசானம் சாப்பிட்ட உடனே அவனுடைய வாழ்க்கை முடிவடைந்துவிட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक सफेद उपधातु जो बहुत तीव्र विष होता है।

संखिया खाते ही उसकी जीवन लीला समाप्त हो गई।
शतमल्ल, श्वेतमल्ल, संखिया

A white powdered poisonous trioxide of arsenic. Used in manufacturing glass and as a pesticide (rat poison) and weed killer.

arsenic, arsenic trioxide, arsenous anhydride, arsenous oxide, ratsbane, white arsenic

ಅರ್ಥ : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்.

ಉದಾಹರಣೆ : சமுத்திரத்தை கடைந்ததால் கிடைத்த விஷத்தை சிவபெருமாள் குடித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : நஞ்சு, விசம், விஷம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह पदार्थ जिसके खाने या शरीर में पहुंचने से बेचैनी होती है और कभी-कभी प्राणी मर जाता है।

समुद्र मंथन से प्राप्त विष को भगवान शंकर पी गए।
अल, गरल, जंगुल, जहर, ज़हर, धूलक, फणि, भूगर, म, माहुर, विष

Any substance that causes injury or illness or death of a living organism.

poison, poisonous substance, toxicant