பொருள் : கடைத்தெருவில் மொத்த விற்பனையில் விற்கப்படுகிற ஒரேவிதமான பொருட்கள்
எடுத்துக்காட்டு :
மகேஸ் மண்டியிலிருந்து மொத்த வியாபாரத்தில் பொருட்களை வாங்கி சில்லறையில் விற்கிறான்
ஒத்த சொற்கள் : சந்தை, மொத்தவிற்பனைக்கூடம், மொத்தவிற்பனைநிலையம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மண்டி
எடுத்துக்காட்டு :
தீ விபத்தினால் பல மண்டிகள் எரிந்து சாம்பலாகி விட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह बाज़ार जहाँ अनाज या किराने की बड़ी दुकानें हों।
आग लगने से गोला की कई दुकानें जलकर राख हो गयीं।