பொருள் : கறுப்பு நிறத்தில் புல்லைப் போல படத்தையுடைய சீட்டில் உள்ள நான்கு வகைகளில் ஒன்று
எடுத்துக்காட்டு :
அவன் நான்கு ஸ்பேட் வைத்திருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A playing card in the minor suit that has one or more black trefoils on it.
He led a small club.