பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேலைமுடிவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேலைமுடிவு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வேலை முடிவடையும் செயல் அல்லது இயல்பு

எடுத்துக்காட்டு : வேலை முடிந்த பின்பு நான் உங்களை சந்திக்கின்றேன்

ஒத்த சொற்கள் : காரியமுடிவு, செயல்முடிவு, பணிமுடிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कार्य के समाप्त होने की क्रिया या भाव।

कार्य समापन के बाद मैं आपसे मिलूँगा।
कार्य संपूरण, कार्य समापन, परिसमापन

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

பொருள் : வேலை நிறைவு பெறுதல்.

எடுத்துக்காட்டு : காரியம்முடிந்த பிறகு அவன் வீட்டிற்கு சென்றான்

ஒத்த சொற்கள் : காரியமுடிவு, செயல்முடிவு