பொருள் : மூங்கிலால் உருவாக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
மோகன் கடைவீதியிலிருந்து சில மூங்கிலிலான பொருட்களை அதாவது முறம் விசிறி முதலியவற்றை வாங்கினான்
ஒத்த சொற்கள் : கழையாலான, மூங்கிலிலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மூங்கில் தொடர்பான
எடுத்துக்காட்டு :
இந்த இடத்தில் மூங்கிலிலான காடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : கழையிலான, மூங்கிலிலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :