பொருள் : மிகவும் வேகமான
எடுத்துக்காட்டு :
சச்சினின் வேகமான ஆட்டத்தைக் கண்டு அனைவரும் வியந்துப் போனார்கள்.
ஒத்த சொற்கள் : சக்தியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வேகமாக செயல்படும் முறையிலான
எடுத்துக்காட்டு :
கணினி வேகமான முறையில் செயல்படும் கருவி.
ஒத்த சொற்கள் : தீவிரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका जल्दी पहुँचना या जिसके संबंध में जल्दी कार्रवाई होना आवश्यक हो।
त्वरित संदेश भेजने के लिए अत्यंत आधुनिक उपकरणों की व्यवस्था की जाएगी।Performed with little or no delay.
An immediate reply to my letter.