பொருள் : வீட்டிலே இருந்துகொண்டு வேலை செய்யும் ஒரு பணிப்பெண்
எடுத்துக்காட்டு :
வீட்டிலுள்ளவர்களின் நம்பிக்கையை ஏமாற்றி ஒரு வீட்டு வேலைக்காரி அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு தப்பியோடினாள்
ஒத்த சொற்கள் : வீட்டு தாதி, வீட்டு பணிப்பெண், வீட்டு பரிசாரிகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह सेविका जो घर पर रहकर सेवा करे।
घरवालों के विश्वास का फायदा उठाकर एक घरेलू नौकरानी सारा सामान लेकर चंपत हो गयी।